வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில்துறை நிறுவனத்தில் பணி!


தமிழ்நாடு தொழில்துறை நிறுவனத்தில்(Tamil Nadu Industries Service) காலியாக உள்ள தொழிற்துறை மற்றும் வணிகத் துறை உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை: உதவி இயக்குநர்
வயது வரம்பு: 18 - 30
கட்டணம்: பதிவு கட்டணமாக ரூ.150/- தேர்வு கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு அரசு விதிமுறை படி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கடைசி தேதி: 13.04.2017.
மேலும் முழுமையான விவரங்களுக்கு http://tnpsc.gov.in/latest-notification.html என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில்துறை நிறுவனத்தில் பணி! வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில்துறை நிறுவனத்தில் பணி! Reviewed by நமதூர் செய்திகள் on 00:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.