வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மருத்துவச் சேவை துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மருத்துவச் சேவை துறையில் பணி!

தமிழ்நாடு மருத்துவச் சேவை துறையில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் (கதிரியக்க இயற்பியல்) பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 13
பணியின் தன்மை: உதவி பேராசிரியர்
சம்பளம்: ரூ. 15,600 – 39,100/-
வயது வரம்பு: 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.350/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
கடைசித் தேதி: 14.06.2017.
மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/201712notengasstprofradiology.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மருத்துவச் சேவை துறையில் பணி! வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மருத்துவச் சேவை துறையில் பணி! Reviewed by நமதூர் செய்திகள் on 04:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.