வி.களத்தூரில் இன்று தமுமுக நடத்தும் பொதுகூட்டதிற்கு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
வி களத்தூரில் இன்று தமுமுக நடத்தும்
சமூக எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சிறப்புரை
ஆற்ற உள்ளார்.
முன்னதாக தமுமுக கிளை அலுவலகத்தை திறந்து வைப்பார் என்றும்,
ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
அதனால் ஊரின் முக்கிய வீதிகளில் தமுமுக கொடி கட்டப்பட்டுள்ளன.
அதற்கான பந்தல் அமைப்பது, ஸ்பீக்கர் அமைப்பது போன்ற
பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
வி.களத்தூரில் இன்று தமுமுக நடத்தும் பொதுகூட்டதிற்கு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:35:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:35:00
Rating:
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments: