பளபளக்க போகும் வி.களத்தூர் ரஞ்சன்குடி சாலை.
பல ஆண்டுகளாக மேடும், பள்ளமாக இருந்த சாலை தற்போது சீரமைக்கும் பணி ஒருவாரமாக நடைபெற்று வருகிறது.
சில மாதங்களாகவே நடைபெற்று வந்த பாலம் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. இந்த வழியாக செல்லும் பேருந்து மாற்று வழியில் செல்கின்றன. அதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விரைவில் வேலை முடியும் என்று எதிர்பார்க்கின்றனர்.
பளபளக்க போகும் வி.களத்தூர் ரஞ்சன்குடி சாலை.
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:31:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:31:00
Rating:

.jpg)

.jpg)

No comments: