வி களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு சாதனை பெண்மணி விருது வழங்கப்பட்டது.


வி களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் 
திருமதி. நூருல்ஹுதா இஸ்மாயில் அவர்களுக்கு 
சாதனை பெண்மணி விருது வழங்கப்பட்டது.


அஜந்தா பைன் ஆர்ட்ஸ் வழங்கும் 
உலக மகளிர் தின விழா முன்னிட்டு 
சாதனை பெண்மணிகளுக்கு விருது வழங்கும் விழா 
09.03.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில் 
சென்னை ரஸ்யன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது.
இதில் சாதனை பெண்மணி விருது
வி களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்
திருமதி. நூருல்ஹுதா இஸ்மாயில் அவர்களுக்கு
வழங்கப்பட்டது.
இதில் பல்வேறு சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
#######
சாதனை பெண்மணி விருது பெற்றுள்ள
வி களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்
திருமதி. நூருல்ஹுதா இஸ்மாயில் அவர்களுக்கு
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.







வி களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு சாதனை பெண்மணி விருது வழங்கப்பட்டது. வி களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்  அவர்களுக்கு  சாதனை பெண்மணி விருது வழங்கப்பட்டது. Reviewed by நமதூர் செய்திகள் on 05:14:00 Rating: 5

No comments:

Powered by Blogger.