வி.களத்தூரில் திமுக சார்பாக தெருமுனை பிரச்சாரம்!


வி.களத்தூரில் திமுக சார்பாக தெருமுனை பிரச்சாரம்!

வி.களத்தூரில் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பிரபு என்கிற சீமானூர் பாபு அவர்களை ஆதரித்து வி.களத்தூர் கடைவீதி வளைவில் (கொடிக்கம்பம் அருகில் ) மாலை 7.30 மணியளவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இப் பிரச்சாரத்திற்கு மாவட்ட நிர்வாகி மற்றும் வி.களத்தூர் நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர்.

இப்பிரச்சாரம் சற்று முன் 9.15 மணியளவில் நிறைவடைந்தது.

நன்றி: vkalathur.com


வி.களத்தூரில் திமுக சார்பாக தெருமுனை பிரச்சாரம்! வி.களத்தூரில் திமுக சார்பாக தெருமுனை பிரச்சாரம்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:31:00 Rating: 5

No comments:

Powered by Blogger.