வி களத்தூரில் அறிவகம் தாவா குழு சார்பாக இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது.

அறிவகம் தாவா குழு சார்பாக 
வி களத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 
இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது.

இதில் மாற்றுமத சகோதர்களுக்கு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து, இன்று நடைபெறும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வை சொல்லி இஸ்லாத்தை எடுத்து கூறினார்கள்.
  





வி களத்தூரில் அறிவகம் தாவா குழு சார்பாக இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது. வி களத்தூரில் அறிவகம் தாவா குழு சார்பாக இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது. Reviewed by நமதூர் செய்திகள் on 23:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.