மில்லத் நகரில் சிறிய தண்ணீர் டேங்க் அமைக்கப்பட்டு வருகிறது.


மில்லத் நகரில் சிறிய தண்ணீர் டேங்க் அமைக்கப்பட்டு வருகிறது.
 வி.களத்தூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக மில்லத் நகர் பள்ளிவாசல்  ஈத்கா மைதானத்தில் புதிய தண்ணீர் டேங்க் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் பயன் பாட்டிற்கு 24 மணிநேரமும் தண்ணீர் பெற வசதியா இந்த சிறிய தண்ணீர் தொட்டி அமைக்கப்படுகிறது. கடந்த 5 தினங்களுக்கு முன்பாக இங்கு போர் போடப்பட்டது இன்று டேங்க் வைப்பதற்கான மேடை அமைக்கப்படுகிறது.
ஊராட்சி மன்றத்திற்கு நன்றியை தெரிவிக்கிறோம். இது போல் இன்னும் பல இடங்களில் சிறிய நீர் தொட்டி அமைக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி : கல்லாறு.காம் 

மில்லத் நகரில் சிறிய தண்ணீர் டேங்க் அமைக்கப்பட்டு வருகிறது. மில்லத் நகரில் சிறிய தண்ணீர் டேங்க் அமைக்கப்பட்டு வருகிறது. Reviewed by நமதூர் செய்திகள் on 04:49:00 Rating: 5

No comments:

Powered by Blogger.