வி களத்தூரில் SDPI கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.



SDPI கட்சி 6 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ....!
------------------------------------------------------------------------------
பெரம்பலூர் மாவட்டம் வி களத்தூரில் இன்று மாலை 5.15 மணியளவில் 
SDPI கட்சி கொடி ஏற்றபட்டது.
மாவட்ட செயலாளர் சித்தீக் பாஷா கொடியேற்றினார்.
நகர தலைவர் முஹம்மது பாரூக் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்க பட்டது.




வி களத்தூரில் SDPI கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. வி களத்தூரில் SDPI கட்சி கொடி ஏற்றும்  நிகழ்ச்சி நடைபெற்றது. Reviewed by நமதூர் செய்திகள் on 05:32:00 Rating: 5

No comments:

Powered by Blogger.