வி.களத்தூரில் SDPI கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

வி.களத்தூரில் இன்று (12.12.2014) ஜும்மா தொழுகைக்கு பிறகு 
SDPI கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமாக கட்சியில் இணைந்தனர்.

வி.களத்தூரில் SDPI கட்சி செய்த பணிகள் அடங்கிய துண்டு பிரசுரம் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது.








வி.களத்தூரில் SDPI கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் வி.களத்தூரில் SDPI கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் Reviewed by நமதூர் செய்திகள் on 02:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.