வி களத்தூரில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்......

வி களத்தூரில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் 
மாவட்ட செயற்குழு கூட்டம்...... 

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் 
23.02.2014 அன்று மாலை சுமார் 4 மணியளவில் 
வி களத்தூர் ஹிதாயத் பள்ளியில் நடந்தது.
இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுபாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சமூக நலன் கருதி பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.


வி களத்தூரில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்...... வி களத்தூரில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின்  மாவட்ட செயற்குழு கூட்டம்...... Reviewed by நமதூர் செய்திகள் on 01:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.