வி.களத்தூரில் பாப்புலர் பிரண்ட்ஸ் தினக் கொடியேற்றப்பட்டது.

நமது வி.களத்தூரில் இன்று (17.02.2014) இன்று பாப்புலர் பிரண்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டது. நாம் கடந்த 13ஆம் தேதி பாப்புலர் பிரண்ட்ஸின் ப்ளெக்ஸ் வைக்கப்பட்டிருந்ததையும் மற்றும் அதன் விபரங்களையும் தந்திருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் உறுப்பினர்கள் உள்ள அனைத்து ஊர்களிலும் இன்று பாப்புலர் பிரண்ட்ஸ் தின கொடியேற்றப்பட்டது. நமது வி.களத்தூரில் மட்டும் 3 இடங்களில் மாலை 3 மணியளவில் பாப்புலர் பிரண்ட்ஸ் தினத்திற்காக கொடியேற்றப்பட்டது.
கடைத்தெரு செட்டியார் கடைக்கு அருகில் ஜனாப். சர்தார் அவர்கள் கொடியேற்றினார். பாப்புலர் பிரண்ட் அலுவலகம் அருகில் அதாவது ஜாமிய காம்ப்ளக்ஸில் சகோதரர் நிஸார் அவர்களும், மில்லத் நகர் ரஹமத்நகர் போகும் பகுதியில் சகோதரர் சலீம் பாஷா அவர்களும் கொடியேற்றினார்கள்.

 நன்றி  : கல்லாறு.காம் 

மில்லத் நகரில் கொடியேற்றியபோது
IMG-20140217-WA0004
IMG-20140217-WA0005IMG-20140217-WA0006
கடைவீதியில் கொடியேற்றிய போது
IMG-20140217-WA0007IMG-20140217-WA0009IMG-20140217-WA0011
ஜாமியா காம்ப்ளக்ஸில் கொடியேற்றிய போது
IMG-20140217-WA0008IMG-20140217-WA0010

வி.களத்தூரில் பாப்புலர் பிரண்ட்ஸ் தினக் கொடியேற்றப்பட்டது. வி.களத்தூரில் பாப்புலர் பிரண்ட்ஸ் தினக் கொடியேற்றப்பட்டது. Reviewed by நமதூர் செய்திகள் on 21:17:00 Rating: 5

No comments:

Powered by Blogger.