உ.பி யில்தடையை மீறி இஸ்லாத்தை ஏற்ற ‘வால்மீகி’ மக்கள் !

ராம்பூர்: ஊர் எல்லைக்கு ‘சீல்’ வைத்து கடுங்காவல் போடப்பட்டு பாதுகாக்கப்பட்ட கிராமம் சங்க பரிவார காவி காவலர்களின் திட்டம் தூள் தூள் ஆனது.
ராம்பூரின் அனைத்து எல்லைகளுக்கும் ‘சீல்’ வைத்து போலீஸ் கட்டுப்பாட்டில் சுற்றி வளைக்கப்பட்ட நிலையிலும் தடைகளை தகர்த்தெறிந்து ‘வால்மீகி’ கிராம மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.
தங்கள் குடியிருப்புக்களை ஊரைவிட்டு அப்புறப்படுத்தும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்,தீண்டாமை கொடுமையிலிருந்து விடுதலை பெறும் நோக்கத்திலும் ஒட்டுமொத்த ‘வால்மீகி’ கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்பதாக அறிவிப்பு செய்ததால்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊருக்குள் முஸ்லிம் மத குருமார்கள் யாரும் சென்று அவர்களுக்கு முறையாக இஸ்லாத்தை கற்றுக்கொடுக்க அனுமதிக்கப்படவில்லை அதற்க்காக அவர்கள் சலைக்கவில்லை.

தாங்கள்அனைவரும் முஸ்லீம்களாக இஸ்லாத்தைஏற்றுக்கொண்டதாக தலையில் தொப்பிகளை வைத்துக்கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.இன்னும் எங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கினால் நாங்கள் அனைவரும் தற்கொலை செய்வோம் என்றும். ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
- See more at: http://www.thoothuonline.com/archives/72357#sthash.77WOglX7.dpuf
உ.பி யில்தடையை மீறி இஸ்லாத்தை ஏற்ற ‘வால்மீகி’ மக்கள் ! உ.பி யில்தடையை மீறி இஸ்லாத்தை ஏற்ற ‘வால்மீகி’ மக்கள் ! Reviewed by நமதூர் செய்திகள் on 21:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.