வி. களத்தூரில் மாபெரும் விளையாட்டு போட்டிகள்

வி. களத்தூரில் 28.02.2015 அன்று 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 
பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பாக 
மாபெரும் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

தடகளம், கபடி, கையுந்து, கால்பந்து, 100 மீ , 200 மீ, 400 மீ ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் என பல பல போட்டிகளும் நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கலந்து கொள்ளலாம். போட்டியில் முதல் மூன்று இடத்தை பெறுபவர்களுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படும்.

போட்டியில் பங்குபெற வி.களத்தூர் ஊராட்சி மன்றத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும். 

வி. களத்தூரில் மாபெரும் விளையாட்டு போட்டிகள் வி. களத்தூரில் மாபெரும் விளையாட்டு போட்டிகள் Reviewed by நமதூர் செய்திகள் on 02:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.