வி.களத்தூரில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது.

இந்த வருடத்தில் கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டது.
இந்த மாதத்தில் இன்று (22.02.2015) காலை 8.00 மணிமுதல் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆர்வமாக வந்து சொட்டு மருந்து போட்டுவிட்டு சென்றனர்.
வி.களத்தூரில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது.
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:32:00
Rating:

No comments: