காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் மகள் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம்!

காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் மகள் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம்!
புதுடெல்லி (27 மே 2018): காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவின் மகள் சமா ஷபீர் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.
டெல்லி பப்ளிக் பள்ளியில் பயிலும் சமா 97.8 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. எனக்கு வழிகாட்டி எனது தந்தையாகும். அவருக்கு நான் கொடுத்துள்ள பரிசுதான் இந்த வெற்றி இதுகுறித்து நான் பெருமை படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சமா சபீருக்கு ஜம்மு கஷ்மீர் முதல்வர் மஹபூபா முஃப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் மகள் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம்! காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் மகள் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.