ஹிந்துத்வாவை பரப்ப சன் குழுமத்துடன் நடந்த பரபரப்பு உரையாடல் - கோப்ரா போஸ்ட் வெளியிட்டது!


ஹிந்துத்வாவை பரப்ப சன் குழுமத்துடன் நடந்த பரபரப்பு உரையாடல்  - கோப்ரா போஸ்ட் வெளியிட்டது!
இந்துதுவா கொள்கைகளை பரப்ப சன் குழுமத்துடன் நடத்தப் பட்ட உரையாடலை கோப்ரா போஸ்ட் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்துத்வாவை பரப்ப வேண்டும் என்று இந்திய முன்னணி ஊடகங்களிடம் பேரம் பேசியதை கோப்ரா போஸ் வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.
அதில் முக்கியமாக மாறன் சகோதரர்களின் சன் குழுமம் முக்கியமானதாகும். சன் குழும தலைமை மார்கெட்டிங் அதிகாரி அலெக்ஸ் ஜார்ஜுடன் நடத்தப் பட்ட பேரம் இதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25 வருடங்களாக கடவுள் ராமரை வைத்து பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தோம், இனி வரும் காலங்களில் கிருஷ்ணா மற்றும் பகவத் கீதையை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அது சன் குழுமத்தில் வெளியாகும் அனைத்து ஊடகங்களிலும் வியாபார ரீதியில் வெற்றியடையும் வகையில் பரப்ப வேண்டும் என்பன போன்று அந்த உரையாடல் நீள்கிறது.
வீடியோ

வீடியோ நன்றி : http://www.cobrapost.com
ஹிந்துத்வாவை பரப்ப சன் குழுமத்துடன் நடந்த பரபரப்பு உரையாடல் - கோப்ரா போஸ்ட் வெளியிட்டது! ஹிந்துத்வாவை பரப்ப சன் குழுமத்துடன் நடந்த பரபரப்பு உரையாடல் - கோப்ரா போஸ்ட் வெளியிட்டது! Reviewed by நமதூர் செய்திகள் on 04:29:00 Rating: 5

No comments:

Powered by Blogger.