பாபர் மசூதி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற ஆலோசனையை நிராகரித்தது ஏ.ஐ.எம்.பி.எல்.பி!

பாபர் மசூதி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற ஆலோசனையை நிராகரித்தது ஏ.ஐ.எம்.பி.எல்.பி!
லக்னோ(18 ஏப் 2017): பாபர் மசூதி பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே இருதரப்பாரும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உச்ச நீத்மன்ற ஆலோசனையை எற்க அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி) மறுத்துவிட்டது.
ஏ.ஐ.எம்.பி.எல்.பி இரண்டு நாள் செயற்குழு லக்னோவில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் இந்த முடிவு எடுக்கப் பட்ட முடிவின்படி, ‘அயோத்தி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே வாரியம் ஏற்கும். நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்க இயலாது. மேலும் முத்தலாக் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாரியம் உதவியாக இருக்கும். உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
பாபர் மசூதி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற ஆலோசனையை நிராகரித்தது ஏ.ஐ.எம்.பி.எல்.பி! பாபர் மசூதி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற ஆலோசனையை நிராகரித்தது ஏ.ஐ.எம்.பி.எல்.பி! Reviewed by நமதூர் செய்திகள் on 22:19:00 Rating: 5

No comments:

Powered by Blogger.