ட்ரம்புக்கு எதிராகப் பெண்கள் பேரணி!

ட்ரம்புக்கு எதிராகப் பெண்கள் பேரணி!

அமெரிக்கவின் அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லட்சக்கணக்கான பெண்கள் பிரமாண்ட பேரணியை நடத்தினார்கள்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து சிகாகோ நகரில் மூன்று லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நேற்று (ஜனவரி 22) நடத்தப்பட்டது.
ட்ரம்பின் அரசு ஓராண்டு முடியும் தருவாயில் நாடு முழுவதும் அவருக்குப் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாகப் பெண்கள் பாதுகாப்பில் போதிய அக்கறை காட்டவில்லை என்றும், பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி சிகாகோ நகரில் பிரமாண்டமான பேரணியைப் பெண்கள் நடத்தினார்கள். இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் அதிபர் ட்ரம்புக்கு எதிரான வாசகங்களைக் கைகளில் ஏந்தியபடி சென்றனர்.
ட்ரம்புக்கு எதிராகப் பெண்கள் பேரணி! ட்ரம்புக்கு எதிராகப் பெண்கள் பேரணி! Reviewed by நமதூர் செய்திகள் on 03:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.