பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ இரண்டாயிரம் கோடி!

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ இரண்டாயிரம் கோடி!
புதுடெல்லி (16 டிச 2018): பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண செலவு ரூ 2 ஆயிரத்து 12 கோடி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி அதிக அளவில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார் என்ற குற்றச்சட்டு இருந்து வரும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம், பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு முதல் எந்தெந்த நாடுகளுக்கு பயணித்துள்ளார். பயணத்திற்கான செலவு எவ்வளவு. எந்தெந்த அமைச்சா்கள் உடன் சென்றனா் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த கேள்விக்கு வெளியுறவுத்துறை இணைஅமைச்சா் வி.கே.சிங் பதில் அளித்துள்ளார். அப்போது, கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 15ம் தேதியில் இருந்து 2018ம் ஆண்டு டிசம்பா் 3ம் தேதி வரை 90 முறை வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளார்.இதற்காக அரசுக்கு ரூ.2 ஆயிரத்து 12 கோடி செலவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ இரண்டாயிரம் கோடி! பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ இரண்டாயிரம் கோடி! Reviewed by நமதூர் செய்திகள் on 23:04:00 Rating: 5

No comments:

Powered by Blogger.