வி களத்தூரில் இன்று (08.02.2014) நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்


வி களத்தூரில் இன்று (08.02.2014) நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்.

வி களத்தூரில் மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை 10 மணி முதல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமின் துவக்கமாக வி களத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காமராசு, வாலிகண்டபுர மருத்துவர், மருத்துவ நல அலுவலர்கள், 
வி களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் நூருல்ஹுதா இஸ்மாயில், 
ஊராட்சி மன்றத் துணை தலைவர் ஜமால்தீன், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர் சர்புதீன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்  ராமசாமி ஆகியோர் முகாமின் சிறப்பு பற்றி சிறிது நேரம் பேசினார்கள்.

வி களத்தூர் மற்றும் அருகில் உள்ள ஊர் பொதுமக்கள் அதிகளவில் பயன் பெற்றனர்.










வி களத்தூரில் இன்று (08.02.2014) நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம் வி களத்தூரில் இன்று (08.02.2014) நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம் Reviewed by நமதூர் செய்திகள் on 00:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.