வி.களத்தூர் ஜமாத் மற்றும் பொதுமக்கள் சார்பாக அணைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கு மனு அளிக்கப்பட்டது


பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் ஜமாத் மற்றும் பொதுமக்கள் சார்பாக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹனீபா அவர்க்ளுக்கு பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இயக்கங்களும் ஒன்றினைந்து செயல்பட வேண்டி கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.
மேலும் உடன் இருந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா , மனித நேய மக்கள் கட்சி , இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர்களிடமும் கொடுக்கப்பட்டது.
மேலும் எஞ்சியுள்ள இயக்கங்களுக்கு அஞ்சல் மூலம் இன்ஷா அல்லா அனுப்பிவைக்கப்படும்.


வி.களத்தூர் ஜமாத் மற்றும் பொதுமக்கள் சார்பாக அணைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கு மனு அளிக்கப்பட்டது வி.களத்தூர் ஜமாத் மற்றும் பொதுமக்கள் சார்பாக அணைத்து  இஸ்லாமிய இயக்கங்களுக்கு மனு அளிக்கப்பட்டது Reviewed by நமதூர் செய்திகள் on 04:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.