வி களத்தூரில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
வி களத்தூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
வி களத்தூர் பள்ளிவாசல் மற்றும் மில்லத் நகர் பள்ளிவாசல் அருகில், VAO ஆபீசில்
இரண்டாம் தவணையாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
குழைந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதநோய் வராமல் தடுக்க இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டு சென்றனர். ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் முகாமில் ஈடுபட்டனர்.
வி களத்தூரில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:20:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:20:00
Rating:

.jpg)
No comments: