பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவி!


பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவி!


லக்னோ(26 டிச 2017): பகவத் கீதை போட்டியில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த அஃப்ரீன் ரவூப் என்ற முஸ்லிம் பெண் முதலிடம் பெற்றுள்ளார்.
லக்னோவில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் ஆஃப்ரீன் ரவுப் பகவத் கீதையை படித்து முதல் பரிசு வென்றார்.
மேலும் இம்மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் பால கங்காதர் திலக் நினைவு நாளில் கல்லூரிகளுக்கு இடையேயான பகவத் கீதை போட்டியில் ஆஃப்ரீன் ரவுப் பங்கேற்கவுள்ளார்.
ஆஃப்ரினை பிரதமர் மோடி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவி! பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவி! Reviewed by நமதூர் செய்திகள் on 00:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.