தொழிலாளர்களை வாரிய உறுப்பினர்களாக சேர்க்கும் சிறப்பு முகாம் - வி களத்தூர்

வி களத்தூர் பெண்கள் நடு நிலைப்பள்ளியில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர் மற்றும் இதர வாரியங்களில் உள்ள தொழிலாளர்களை வாரிய உறுப்பினர்களாக சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தொழிலாளர்களை வாரிய உறுப்பினர்களாக சேர்க்கும் சிறப்பு முகாம் - வி களத்தூர் தொழிலாளர்களை வாரிய உறுப்பினர்களாக சேர்க்கும் சிறப்பு முகாம்  - வி களத்தூர் Reviewed by நமதூர் செய்திகள் on 19:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.