தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்: அன்புமணி

சென்னை (05-03-16): தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை பாமக வால் மட்டுமே தரமுடியும். அது மட்டுமல்லாமல் பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டிய அவசியம் இல்லை.
எங்களுக்கு தனித்து நிற்கக்கூடிய வலிமையும், நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் நிறையவே உள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்: அன்புமணி தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்: அன்புமணி Reviewed by நமதூர் செய்திகள் on 23:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.