சவூதி பொது மன்னிப்பு: ஊர் செல்பவர்களுக்கு உதவும் இலவச சேவை அமைப்பினர்!
ரியாத்(12 ஏப் 2017): சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி வரும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு தங்களது சொந்த செலவில் வெளியேற வேண்டுமென சவுதி அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக இந்தியே ஃபேடர்னிடி ஃபாரம் மற்றும் இந்தியன் சோஷியல் ஃபாரம் ஆகிய அமைப்புகளின் தன்னார்வ தொண்டூழியர்கள் இந்திய தூதரகத்துடன் இணைந்து பல்வேறு சேவைப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சவுதி தலைநகர் ரியாதிலுள்ள இந்திய தூதரகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்காக இலவச சேவையை எமது அமைப்பின் தொண்டூழியர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
சவுதி தலைநகர் ரியாதிலுள்ள இந்திய தூதரகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்காக இலவச சேவையை எமது அமைப்பின் தொண்டூழியர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
சவூதி பொது மன்னிப்பு: ஊர் செல்பவர்களுக்கு உதவும் இலவச சேவை அமைப்பினர்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:31:00
Rating:
No comments: