வி களத்தூரில் வேகமாக பரவி வருகிற மெட்ராஸ் ஐ


கடந்த ஒரு வாரமாக நமதூரில் இந்த கண் நோய் மூலம் 
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிக்கபட்டுள்ளனர்.
குறிப்பாக சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் கண்கள் சிவந்து காணப்படுகின்றன.

ஒருவருக்கு இருந்தால் அவர் கண்ணை பார்பதின் மூலம் 
மற்றவர்களுக்கும் பரவுகிறது.
அதனால் பலர் கண்ணாடி அணிந்து வருகிறார்கள்.
கோடைகாலத்திலிருந்து மழைகாலம் சீசன் மாறியுள்ளதால் 
இந்த கண் நோய் பரவுவதாக சொல்லப்படுகிறது.
வி களத்தூரில் வேகமாக பரவி வருகிற மெட்ராஸ் ஐ வி களத்தூரில் வேகமாக பரவி வருகிற மெட்ராஸ் ஐ Reviewed by நமதூர் செய்திகள் on 23:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.