காணவில்லை, காணவில்லை :


பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரரை சேர்ந்த  
எலெக்ட்ரிசியன் s. முபாரக் பாய் 
அவர்களின் அக்கா s.ஜெரினா அவர்கள் காணவில்லை.
 
இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்.
சிகிச்சைக்காக தனது மகளுடன் திருச்சி சென்றபோது கூட்ட நெரிசலில் 
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணமல் போய் விட்டார்.

இவரை பார்பவர்கள் கீழே உள்ள நம்பருக்கு தெரிவிக்கவும்

தொலைபேசி எண் 
s. முபாரக் பாய்  9943882893
9677374802
9626089484
காணவில்லை, காணவில்லை : காணவில்லை, காணவில்லை : Reviewed by நமதூர் செய்திகள் on 23:29:00 Rating: 5

No comments:

Powered by Blogger.