பாஜகவின் முக்கிய தலைவர்களின் மருமகன்கள் எந்த மதம் தெரியுமா?

பாஜகவின் முக்கிய தலைவர்களின் மருமகன்கள் எந்த மதம் தெரியுமா?
மதவாத அரசியல் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் செய்து வருவதோடு, அப்பாவி இந்துக்களை வன்முறைக்கு பகடைக்காயாக பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் மூத்த முக்கிய தலைவர்களின் மருமகன்கள் அனைவருமே முஸ்லிம்கள்.
பாஜக தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷியின் மகளின் கணவர் ஷாநவாஸ் ஹுசைன்.
தமிழ் மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து சம்பாதித்து வரும் சுப்பிரமணியன் சாமியின் மகள் சுஹாசினியின் கணவர் நதீம் ஹைதர் என்ற முஸ்லிம்.
வி.ஹெச்.பி தலைவர்களில் ஒருவரான அசோக் சிங்காலில் மருமகன் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி
அத்வானியின் சகோதரரின் மகளும் முஸ்லிமைதான் திருமணம் செய்துள்ளார்.
சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் பேத்தியின் கணவரும் ஒரு முஸ்லிம் மருத்துவர்.
அது ஏன் பிரதமர் மோடியின் சகோதரரின் மகளும் முஸ்லிமைதான் திருமணம் செய்துள்ளார்.
- குணசேகரன்
பாஜகவின் முக்கிய தலைவர்களின் மருமகன்கள் எந்த மதம் தெரியுமா? பாஜகவின் முக்கிய தலைவர்களின் மருமகன்கள் எந்த மதம் தெரியுமா? Reviewed by நமதூர் செய்திகள் on 23:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.