மினிரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 158 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்: மொத்த இடங்கள்: 17
தகுதி: பெர்சனல் மேனேஜ்மென்ட் பாடத்துடன் எம்பிஏவில் முதல் தர தேர்ச்சி அல்லது மனிதவளம் அல்லது தொழில் உறவுகள் அல்லது மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்.
2. மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்: மொத்த இடங்கள்: 7
தகுதி: பட்டப்படிப்புடன் நிதி பாடத்தில் எம்பிஏ. அல்லது சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ அல்லது ஏசிஎஸ்.
3. அக்கவுன்டென்ட்: 17 இடங்கள்
தகுதி: பி.காம் அல்லது பி.ஏ., அல்லது சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ அல்லது இந்தியன் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் எஸ்ஏஎஸ் அக்கவுன்டென்ட்ஸ் மற்றும் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
4. ஜூனியர் டெக்னிக் கல் அசிஸ்டென்ட்: 107 இடங்கள்
தகுதி: விலங்கியலுடன் வேளாண்மை அல்லது வேதியியல் பாடத்தில் பட்டம் அல்லது உயிர் வேதியியல் பாடத்தில் பட்டப்படிப்பு.
5. அசிஸ்டென்ட் இன்ஜினியர்: 10 இடங்கள்
தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,
அனைத்து பணிகளுக்கும் கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.300/- இதை All India Management Association, NewDelhi
என்ற பெயருக்கு டிடி எடுக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://jobapply.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
Post Box No.4334,
Kalkaji Head Post Office,
NEWDELHI- 110019.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.1.2014.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 18.1.2014.

Reviewed by நமதூர் செய்திகள்
on
23:09:00
Rating:
No comments: