வி களத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது.
தாவா இஸ்லாமிய அழைப்பு பணி...
இஸ்லாத்தை பிற சமுதாய மக்களுக்கு அறிமுகப்படுத்தும் அழைப்பு பணியை அறிவகம் தாவா குழுவினர் கடந்த 19 வருடங்களுக்கும் மேலாக நாம் செய்து வருகின்றார்கள். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை என அனைத்து பகுதிகளிலும் அவர்களின் அழைப்பு பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது.
வி களத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் அறிவகம் தாவா குழுவினர் ஜனவரி 22 ந் தேதி மாற்றுமத சகோதரர்களிடம் இஸ்லாமிய அழைப்பு பணியை செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
இது போன்ற பிரசாரத்தால் மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை அறியவும், இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களை களையவும் முடியும்.
வி களத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது.
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:21:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:21:00
Rating:





No comments: