2,342 வி.ஏ.ஓ. பணிக்கு ஜூன் 15ல் தேர்வு
இந்த ஆண்டு, 23 வகையான தேர்வுகள் நடக்க உள்ளது.
இதில், குரூப் 2 பிரிவில், 1,181 இடங்கள்;
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணிக்கு, 2,342 இடங்கள்;
ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு, 98 இடங்கள்
கடந்த ஆகஸ்ட்டில் நடந்த, குரூப் 4 தேர்வின் முடிவு, இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி, முதல் வாரத்திலோ வெளியிடப்படும்.
அறிவிக்கப்பட்டதில், 3,700 காலி பணியிடங்கள் மட்டும் இடம் பெற்று உள்ளன. குரூப் 1, குரூப் 4 உட்பட, எட்டு வகையான தேர்வுகளுக்கு, காலி பணியிடங்கள் விவரம் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து, தேர்வாணைய செயலர் விஜயகுமார் கூறுகையில், ''அரசிடம் இருந்து பெற்ற காலி பணியிடங்களை தெரிவித்து உள்ளோம். மற்ற தேர்வுகளுக்கான பணியிடங்கள், அரசிடம் இருந்து வந்ததும், அறிவிக்கப்படும்,'' என, தெரிவித்தார்.

அதிகமான தேர்வர் பங்கேற்கும், வி.ஏ.ஓ., தேர்வு அறிவிப்பு, மார்ச்,இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும்,
தேர்வு, ஜூன், 15ல் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
1,181 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு, மே, 18ல் நடக்கிறது.
2,342 வி.ஏ.ஓ. பணிக்கு ஜூன் 15ல் தேர்வு
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:53:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:53:00
Rating:

No comments: