வி களத்தூர் ஊராட்சி மன்றம் நடத்தும் விளையாட்டு போட்டி
வி களத்தூர் ஊராட்சி மன்றம் நடத்தும் அரசு மேல்நிலை பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த விளையாட்டு போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் நூருல்ஹுதா இஸ்மாயில் துவங்கி வைத்தார்கள்.
வாலிபால்
கபாடி
ரன்னிங்
குண்டு எறிதல்
லாங் ஜம்ப்
தட்டு எறிதல்
என பல போட்டிகள் நடைபெற்று வருகிறது.
பட உதவி :- குத்புதீன்
வி களத்தூர் ஊராட்சி மன்றம் நடத்தும் விளையாட்டு போட்டி
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:07:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:07:00
Rating:
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments: