வி களத்தூரில் ஊராட்சியில் நடைபெற்ற மகிளா சபை சிறப்பு கூட்டம்
வி களத்தூரில் ஊராட்சியில் நடைபெற்ற மகிளா சபை சிறப்பு கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிப் பகுதியிலும் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களால் இன்று (12ம் தேதி) மகிளா சபை சிறப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது செய்திக்குறிப்பு ஒன்றில் தகவல் தெரிவித்தார்.
அதன்படி வி களத்தூரில் ஊராட்சி மன்றத் தலைவர் நூருல்ஹுதா இஸ்மாயில் தலைமையில் மகிளா சபை சிறப்பு கூட்டம் இன்று நடந்தது.
கிராம ஊராட்சியின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும்,
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மகளிர் நலத் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.
உள்ளாட்சி பிரதிநிதிகள், பெண்கள் ஆகியோர் பெருந்திரளாகக் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
வி களத்தூரில் ஊராட்சியில் நடைபெற்ற மகிளா சபை சிறப்பு கூட்டம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:04:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:04:00
Rating:


No comments: