வி.களத்தூர் ஊராட்சி மன்றம் அலுவலகத்தில் நடந்த குடியரசு தினம் விழா


வி.களத்தூர் ஊராட்சி மன்றம் அலுவலகத்தில் 
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 26/01/2014 
65 வதுகுடியரசு தினம் அனுசரிக்கபட்டது. 

வி.களத்தூர் ஊராட்சி மன்றம் துணை தலைவர் திரு. ஜமால்தீன் அவர்கள் தேசிய கொடி ஏற்றிவைத்தார்கள் உடன் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் முஹமது இஸ்மாயில் அவர்கள் மாணவ–மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.



வி.களத்தூர் ஊராட்சி மன்றம் அலுவலகத்தில் நடந்த குடியரசு தினம் விழா வி.களத்தூர் ஊராட்சி மன்றம் அலுவலகத்தில் நடந்த குடியரசு தினம் விழா Reviewed by நமதூர் செய்திகள் on 01:36:00 Rating: 5

No comments:

Powered by Blogger.