போட்டித் தேர்வுகள் நினைவூட்டல்



போட்டித் தேர்வுகள் நினைவூட்டல்

மத்திய/மாநில அரசு பணிகள், பொதுத் துறை நிறுவனங்கள், ரயில்வே துறை, முப்படைகள் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு போட்டித் தேர்வுகள்/நேர்முகத்தேர்வுகள் மூலம் ஆள்சேர்ப்பு நடத்தப்படுகிறது. வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ள வாசகர்களின் நலன் கருதி போட்டித் தேர்வுகள் நடைபெற உள்ள தேதிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தேதிகளை நினைவில் வைத்துக் கொண்டு போட்டித் தேர்வுக்கு தயாராகுங்கள்

*  இராணுவ மருத்துவமனயில் நர்ஸ் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: மே மாதம் 3-வது வாரம் 2014

*  இராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் ஆபிசர் (கேட்டரிங்0 பணிக்கு எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 27.3.2014

*  கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் JRF பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 5.1.2014

*  பொதுத்துறை வங்கிகளில் அதிகாரி பணிகளில் சேருவதற்கான IBPS தேர்வு ஆன்லைன் வழியாக நடைபெறும் நாட்கள்: 8.2.2014 / 9.2.2014

*  பொறியியல் பட்டதாரிகளுக்கு கப்பல்படை பணிக்கான தேர்வு 2014 ஜனவரி முதல் மே மாதத்திற்குள் நடைபெறும்.

*  ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணிக்கான எழுத்துதேர்வு நடைபெறும் நாள்:  25.1.2014


*  சென்னை உயர் நீதிமன்றத்தில் டைபிஸ்ட், அசிஸ்டென்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிகளுக்கான TNPSC தேர்வு நடைபெறும் நாள்:23.2.2014  
போட்டித் தேர்வுகள் நினைவூட்டல் போட்டித் தேர்வுகள் நினைவூட்டல் Reviewed by நமதூர் செய்திகள் on 22:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.