ஆதார் அட்டை ஏன்? எதற்கு?


ஆதார் அட்டை ஏன்? எதற்கு?
அமெரிக்க பன்னாட்டு கார்பரேட் கம்பெனியுடன் இணைந்து இந்திய அரசு பல்லாயிரம் கோடி செலவில் அரசு நலத்திட்டங்களுக்காக என்று சொல்லி இத்திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.
காஸ் சிலிண்டர் மானிய விலையில் வாங்க ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவித்துவிட்டது. 
இவ்வளவு செலவு செய்து இந்த திட்டத்தை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் என்ன? கண்டிப்பாக இதற்கு பிண்பு மிகப் பெரிய சூழ்ச்சி அடங்கியுல்லதாகவெ அறிகிறேன்.


இதற்கு முன்பு ஜெர்மனியில் பாசிச ஹிட்லர் கார்பரேட் கம்பெனியுடன் உதவியுடன் தனது ஆளுமைக்கு உள்ள பகுதிகளில் அடையாள அட்டையை வழங்கி அதை மக்களுக்கு கட்டாயமாக்கினார்.
அதன்பிறகு தான் சுமார் 3 லச்சதிர்கும் மேற்பட்ட யூதர்களை ஆண்மைகளை நீக்கினர். 2 லச்சதிர்கும் மேற்பட்ட யூதர்களை பல வகை ஊசி போட்டே சாகடித்தார். எப்படி யூதர்களை அடையலாம் கண்டு அவர்களை லசக்கனக்கில் அளிக்க முடிந்தது. அதற்கு காரணம் அவர் கொண்டு வந்த இந்த அடையாள அட்டைதான் காரணம். ஜெர்மனில் சுமார் 6 லச்சம்தான் யூதர்கள் இருப்பார்கள் நினைத்தார்கள் ஆனால் சுமார் 20 லச்சதிற்கும் மேற்பட்ட யூதர்கள் ஜெர்மனியில் வாழ்ந்தார்கள். அவர்களை அடையலாம் கான பயன்பட்டது தான் ஹிட்லர் கொண்டு வந்த அடையாள அட்டை திட்டம்..

அதுபோலவே இந்திய அரசும் ஆதார் அடையாள அட்டையை பாராளமன்றத்தின் விவாதமின்றி கொல்லைபுற வழியாக கொண்டு வந்து பல்வேறு எதிர்ப்பையும் மீறி கட்டாயப்படுத்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
ஆதார் அடையாள அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது உச்ச நீதிமற்றதின் தீர்ப்பை கூட மதிக்காமல் இந்திய அரசு காஸ் சிலிண்டர் வாங்க இந்த அட்டையை கட்டாயப்படுத்தி வருகிறது.

இந்திய அரசின் இந்த திட்டதிற்கெதிராக அனைவரும் போராட வேண்டும்.

*********** 
சனா பாரூக்
ஆதார் அட்டை ஏன்? எதற்கு? ஆதார் அட்டை ஏன்? எதற்கு? Reviewed by நமதூர் செய்திகள் on 04:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.