இஸ்லாமிய சகோதரர்கள் கவனத்திற்கு

இஸ்லாமிய சகோதரர்கள் கவனத்திற்கு 

நம்முடைய சமுதாயத்தில் கல்வியில் நாம் பின் தங்கியே இருக்கின்றோ காரணம் நம் முன்னோர்கள் இந்தியாவில் சுதந்திரத்திற்காகப் எல்லோரும் ரத்தம் சிந்தியது போன்று நம் முன்னோர்களும் ரத்தம் சிந்தினார்கள் இன்னும் ஒரு படி மேலே போய் ஆங்கிலேயனின் ஆங்கில மொழியை யாரும் படிக்க கூடாது அது ஹராம் முற்றிலும் தடுக்கப்பட்டது என்று பள்ளிவாசல் தோறும் பிரசாரம் பண்ணினார்கள் . 

அதன் விளைவு இன்று நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் நாம் இருக்கிறோம் .

இதை இந்த இந்தியாவின் முக்கியமான அங்கம் வகிப்பவர்கள் மறுக்கவில்லை சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி யில் முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்த நடிகர் கமல்ஹாசனும் இதை ஒப்புகொள்கிறார் .

எனவே சகோதர்களே இதுபோல உதவிகளை நாடி யாரேனும் காத்துக்கொண்டு இருக்கலாம் நாம் செய்யும் இந்த உதவி யாருக்கேனும் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்

இந்த பதிவை படித்து விட்டு அதிகமாக பகிருங்கள் .

வருங்கால நமது பிள்ளகள் முன்னேர்றத்துக்காக் மத்திய அரசு இலவச IAS பயிற்சி அளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கிஉள்ளது இதை பயன்படுத்தாவிட்டால் வழக்கம் போல் திரும்பி சென்றுவிடும்

பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதில் சேர தகுதி உடையவர்கள் சென்னை மாணவர்களுக்கு ரூ1000மும் வெளியூர் மாணவர்களுக்கு ரூ 2000 மும் உதவித்தொகை உண்டு ஆர்வம் உள்ளவர்கள் நமது கல்விவழிகாட்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சகோ .M.F.கான் அவர்களை தொடர்பு கொள்ளவும்அவருடைய MOBILE.NO.9840259611
AND..9677109769..களில் தொடர்புகொள்ளவும்

தயவுசெய்து இதை படித்துவிட்டு சும்மா இருக்காமல் உங்கள் முகநூல் மூலம் பரப்பி தெரிய படுத்துங்கள் அத்துடன் உங்கள்ளுக்கு தெரிந்தவர்களிடமும் இதைப்பற்றி விளக்கமாக கூறி பரவசெய்யுங்கள் நமது வருங்கால வாரிசுகளுக்கு சிறந்த வழியை காட்டுங்கள் please share..நன்றி ..பேராசிரியர் திரு ஹாஜாக்கனி அவர்களுக்கும் அன்புடன் A நெய்னாமுகமது....

தகவல் உதவி . A நெய்னாமுகமது
இஸ்லாமிய சகோதரர்கள் கவனத்திற்கு இஸ்லாமிய சகோதரர்கள் கவனத்திற்கு Reviewed by நமதூர் செய்திகள் on 02:01:00 Rating: 5

No comments:

Powered by Blogger.