பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி
வி களத்தூர் ஜமாஅத் மற்றும் அக்செஸ் இந்தியாஇணைந்து நடத்திய
பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மதியம் 3.00 மணியளவில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
குழந்தை வளர்ப்பு சம்மந்தமாக மிகவும் விரிவாகவும், தெளிவாகவும் சகோதரர் பிர்தௌஸ் அவர்கள் உரையாடினார்கள்,
இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மிகவும் சிறப்பாக இருந்ததாக கூறினார்கள்.
பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி
Reviewed by நமதூர் செய்திகள்
on
07:43:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
07:43:00
Rating:






No comments: