அன்பு சகோதரர்களே
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)அன்பு சகோதரர்களே வருகின்ற பாராளுமன்ற தேர்தல் ஒரு விசித்திரமான தேர்தளாக இருகின்றது . காரணம் பி.ஜே.பி .மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதே தான் ? தமிழ்நாட்டில் தி.மு.க. , அ.தி.மு.க இரண்டு மாநில பெரிய கட்சிகள் .தேர்தலில் பி.ஜே.பியுடன் கூட்டணி அமைத்து போட்டியில்லை என ஒரு அளவுக்கு முடிவு எடுத்து விட்டனர் .
ம.தி.மு.க. பி.ஜே.பி யுடன் கூட்டணி என பேச்சுவார்தை நடத்தி வருகின்றது . ம.தி.மு.க. நேரிடையாக பி.ஜே.பிவுடன் கூட்டணி முடிவு எடுத்துள்ளது ஆனால் தி.மு.க. ,அ.தி.மு.க தேர்தலில் கூட்டணி இல்லை என்றாளும் தேர்தளுக்கு பிறகு மோடி ஆட்சி அமைக்க தி.மு.க. எம்.பி. ஆதரவு தேவை என்றால் நிச்சயம் தி.மு.க. ஆதரவு தெரிவித்து தங்கள் எம்.பி.களுக்கு மோடிக்கு ஓட்டளிக்க உத்திரவு போடும் ! அப்போது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் முஸ்லீம் அமைப்புகளின் நிலை என்ன ? மோடி ஆட்சி அமைக்க அ.தி.மு.க. எம்.பி. ஆதரவு தேவை என்றால் நிச்சயம் அ.தி.மு.க.ஆதரவு தெரிவித்து தங்கள் எம்.பி.களுக்கு மோடிக்கு ஓட்டளிக்க உத்திரவு போடும் அப்போது அ.திமு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் முஸ்லீம் அமைப்புகளின் நிலை என்ன ? முஸ்லீம்களின் எண்ணங்களே குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லீம்களை கொன்று குவித்து , பல ஆயிரம் கோடி ரூபாய் முஸ்லீம்களின் சொத்துகளை சூரையாடி , முஸ்லீம் பெண்களின் கற்பை சூரையாடி கொடூர கொலைக்காரான் மோடிக்கு முஸ்லிம்கள் வாக்கு வங்கி எக்கரணத்தை கொண்டும் மோடி பிரதமராக அனுமதிக்க கூடாது என்பதே ! அப்படி இருக்க முஸ்லீம் அமைப்புகளின் நிலை கேள்விக்குரியே ?
உத்திரபிரதேசத்தில் மாநில கட்சிகளாக உள்ள பி.எஸ்.பி , எஸ்.பி எக்காரணத்தை கொண்டும் பி.ஜே.பி க்கு ஆதரவு கொடுக்காது ஏன் ? அங்குள்ள முஸ்லிம்களின் வாக்கு வங்கி இந்த இரண்டு கட்சிகளும் முழுமையாக வாங்குகின்றதே ! அதே நிலை தமிழ்நாட்டில் இல்லை ?
ஆகையினால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் முஸ்லீம் அமைப்புகள் நமக்குள் இருக்கும் சிறு பிரச்சினைகளை ஓரம்கட்டிவிட்டு ஒன்றுகூடி பாண்டிசேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனியாக தேர்தலில் போட்டியிட்டால் முஸ்லிம்களின் ஓட்டு விகிதாச்சாரம் உருதிபடுத்தினால் அரசியல் கட்சிகள் நம் சமுத்தின் பின்னாடி ஓடிவரும் இன்ஷாஅல்லாஹ் . ஆகையினால் 07-01-14 செவ்வாய்கிழமை இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில நிர்வாகிகள் பெரிய சிரிய , முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து இந்த நிலைப்பாட்டை எடுத்துக்கூறி எல்லோரும் ஓர் குடையின் கிழ் நின்று பாராளுமன்ற தேர்தளை சந்திக்க வற்புறுத்துவோம் இந்த நிலை பாட்டால் எங்களுக்கு ஏற்படும் அவமானங்களையும் , அசிங்களையும் , சமுதாயத்தின் நலனுக்காக ஏற்றுக்கொள்வோம் .
முஸ்லீம்களின் ஒற்றுமையை பார்த்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க தேர்தளுக்குப்பின் எக்காரணம் கொண்டும் பி.ஜே.பி க்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தேர்தளுக்கு முன்பே அறிவித்துவிட்டால் அப்போது முஸ்லிம் அமைப்புகள் அணைவரும் சேர்ந்து 5 எம்.பி. சீட் கேட்டாளும் அரசியல் கட்சிகள் கொடுக்க தயாராக இருக்கும் அப்போது இந்த ஓற்றுமை ஏற்படுத்தும் எங்களுக்கு (இந்திய தேசிய லீக் கட்சிக்கு)எந்த சீட்டும் வேண்டாம் . சமுதாயத்தின் நலனுக்காக எங்களின் இந்த சிறிய முயற்ச்சிக்கு முகநூல் நண்பர்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையிலும் சில ஆண்டுகளாக பல முக நூல் நண்பர்கள் இந்த ஓற்றுமைக்காக பல பதிவுகளை போட்டு வந்துள்ளதையும் நிணைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது இதில் எமக்கு எந்த உள்நோக்கமும் இல்லை ! எங்கள் எண்ணங்களை அல்லாஹ் அறிவான் ..
துவா செய்யுங்கள் ஓற்றுமைக்காக
துணை நில்லுங்கள் ஓற்றுமைக்காக
அல்லாஹ் வெற்றியை நமதாக்குவான் ……..

Reviewed by நமதூர் செய்திகள்
on
21:23:00
Rating:
No comments: