பாஜக ஆட்சியில் நடந்த மீனவர் படுகொலைகள்
பாஜக ஆட்சியில் நடந்த மீனவர் படுகொலைகள்
===================================
8.12.1999 அன்று RMS 1512 என்ற படகில் சென்ற வழிவிட்டான்,
19.02.199 அன்று RMS 600 என்ற படகில் சென்ற செல்வபாண்டியன்,
10.05.2000 அன்று RMS 1126 என்ற படகில் சென்ற முனீஸ்வரன்,
19.06.2000 அன்று TU328 என்ற படகில் சென்ற பாபு,
16.02.2001 அன்று RMS 583 என்ற படகில் சென்ற முருகன்,
03.08.2001 அன்று RMS 1654 என்ற படகில் சென்ற சரவணன், கொட்டை, முனிஸ்வரன்,
18.10.2003 அன்று RMS 229/MB என்ற படகில் சென்ற பிரபு,
09-09-2004 அன்று RMS 401 என்ற படகில் சென்ற நாகநாதன் உள்ளிட்ட பலமீனவர்கள் சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுவும் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி இந்தியாவை ஆண்ட காலத்தில்தான் நடந்தது.
அப்போது இந்திய கடலோர காவல்படை டைரக்டர் ஜெனரலாக இருந்த ரமேஷ்வர் சிங், வழி தெரியாமல் சென்றுவிடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று இலங்கை கடற்படையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். என்று நிருபர்களிடம் கூறியிருந்தார்.
இன்றைக்கு தொடை தட்டி வீரம் பேசுபவர்களின் (பாஜகவின்) ஆட்சியிலும் இலங்கையிடம் வேண்டுகோள் மட்டும்தான் விடப்பட்டது என்பதையும் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
(நன்றி : ஈழப் பிரச்சினையில் பி.ஜே.பி, தந்தை பெரியார் திராவிடர் கழகம்)
இவர்கள் ஒன்றும் படைகட்டி இலங்கையை பீஸ், பீஸாக்கி விடவில்லை. காவி கும்பல் உங்களை ஏமாற்றுவதற்கு நிறைய வாக்குறுதிகளையும், நாடகங்களையும் அரங்கேற்றும்.
நன்றி - மகிழ்நன் பா.ம

Reviewed by நமதூர் செய்திகள்
on
21:21:00
Rating:
No comments: